Tuesday, April 19, 2011

காதல் கிறுக்கல்கள் - 2



சுவாசிக்க மறந்தாலும்
உன்னை
நினைக்க
மறந்ததில்லை
நான்...

என்
மறைவுக்கு பின்
என்னை
எரித்துவிட
வேண்டாம்
என்றிருக்கிறேன்
உன்
நினைவுகளும் என்னோடு கருகிவிடும் என்பதால்...

No comments:

Post a Comment